Agni Prime Missile சோதனை வெற்றி | DRDO Updates | Oneindia Tamil

2021-06-28 2

அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பி ( Agni-P அல்லது Agni - Prime) ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசாவின் கடற்கரை பகுதியில் டிஆர்டிஓ மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது.

New Generation Agni Prime Missile tested successfully by DRDO in Odisha today.

#Agni
#DRDO
#AgniPrimeMissile